• Social Network:

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்துஸ்தான் செய்தித்தாள் நிறுவனம், ஐ.டி.ஐ., அல்லது பி.எஸ்சி., படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.

பணியிடங்கள்: பிட்டர், மெக்கானிக், எலக்ட்ரிஷியன், இன்ஸ்ட்ரூமண்ட் மெக்கானிக், வெல்டர் மற்றும் ஆப்ரேட்டர் (பி.எஸ்சி., தகுதி).

தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ற துறையில், ஐ.டி.ஐ., அல்லது பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேறு எங்கும் பயிற்சி பெற்ற அல்லது பயிற்சி பெறும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

மேலும் விவரங்களுக்கு: www.hnlonline.com