• Social Network:
கடவுளை கீழே விழுந்து வணங்குவது கூடாதா?

கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்மேலும்

மகத்துவம் நிறைந்தது மகாமகம் என்று சொல்வது ஏன்?

ஒவ்வொரு வருடமும் வரும் மாசி மகம் விசேஷமானதுதான். இருப்பினும் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது.
ஜோதிட ரீதியாக: கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பௌர்ணமிமேலும்

முற்பிறவி தீவினைகள் அழியும் வழிபாடு

கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான். அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, ‘மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்’ என்ற வரத்தைக் கொடுத்தார். அமேலும்

நாராயணா என்றால் என்ன அர்த்தம்?

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு. பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான். நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்மேலும்

இன்று துர்க்காஷ்டமி பத்ரகாளி அவதார தினம்

சிவபெருமானை விட தானே உயர்ந்தவர் என்ற மமதை தட்சனிடம் ஏற்பட்டது. எனவே அவன் சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதை அறிந்ததும் அம்பிகை ஆவேசம் அடைந்தாள். மற்றவரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடத்தப்படும் யாகத்தை அழிக்க வேண்டும் எனமேலும்

நவராத்திரி நாளை முதல் வழிபாட்டு முறை

நவராத்திரி 9 நாட்களும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

1-வது நாள்- 2-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) :
வடிவம்: மகேஸ்வரி (மது கைடமேலும்

குலதெய்வ அருளை பெற்றுத்தரும் புரட்டாசி 3-வது சனிக்கிழமை விரதம்

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றமேலும்

புரட்டாசி சனிக்கிழமை விரத மகத்துவம்

புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடமேலும்

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டுமா?

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமமேலும்

துன்பங்களை போக்கும் சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தமேலும்

123