• Social Network:
சாதனை படைத்த சிறுமியை அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்..!

சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த பிமேலும்

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்தமேலும்

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் வேண்டுகோள்

 

இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிமேலும்

திருச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

கொப்பம்பட்டி: திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி அருகே உள்ள வயிரிசெட்டிப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னவண்டு (வயது 45) , தனியார் பஸ் டிரைவர்.

இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்தது. இந்த நிலையிமேலும்

அயனாவரம் பூங்காவில் ராக்கெட் வெடிகுண்டு போன்ற மர்மபொருள் சிக்கியது - போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் ‘சன்னிவேல்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் குழந்தைகள் விளையாடும் சிறிய பூங்கா இருக்கிறது. இந்த பூங்கா வளாகத்தில், நேற்று பகலிமேலும்

கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாமேலும்

உ.பி., தேர்தல்: 168 கிரிமினல், 302 கோடீஸ்வரர்கள் போட்டி

லக்னோ: உ.பி.,யில் முதல்கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள், 168 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கமேலும்

இலங்கை சிறைகளில் உள்ள 25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் காவல் முடிந்ததும் மீனவரமேலும்

இரவில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த நிர்வாண சாமியார் கோபி அருகே பரபரப்பு

கோபி: கோபி அருகே சுற்றி திரிந்த நிர்வாண சாமியார், பெண்ணின் வீட்டுக்குள் சென்று படுத்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் சாமியார் தப்பி ஓடிவிட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கன்னக்குளி என்ற இடத்தில் சந்மேலும்

மத்திய பிரதேசத்தில் கொடூரம் - காதலியை கொன்று வீட்டுக்குள் கல்லறை கட்டிய வாலிபர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு வாலிபர் தனது காதலியை கொன்று வீட்டுக்குள் புதைத்து கல்லறை எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
மேற்கு வங்கத்தை சேர்ந்தமேலும்

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263