• Social Network:
டோனி - கோலியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்: ஹார்டிக் பாண்ட்யா

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- விராட் கோலியும், டோனியும் பேட்டிங் செய்யும் போது, நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களது பேட்டிங், ரன் எடுக்க ஓடும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள்மேலும்

ஆட்டத்தை நிறைவு செய்வதில் விராட் கோலி மிகச் சிறந்தவர்: கங்குலி

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும்

கம்ப்யூட்டர் போல் செயல்படுகிறது விராட் கோலியின் மனநிலை: சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவர் தன்னுடைய விடா முயற்சியின் காரணமாக தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். தற்போது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகமேலும்

இந்தியா- நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா பந்துவீச்சு

மொகாலி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று பிற்பகல் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக &மேலும்

இந்திய அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது: தமிழக கபடி வீரர் சேரலாதன் பேட்டி

சென்னை: உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா- ஈரான் அணிகள் மோதின. இதில் இந்தியா 38-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டமேலும்

உலகக் கோப்பை கபடியில் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா வாழ்த்து

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை கபடி போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா, ஈரான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்றிரவு 7.55 மணிக்கு தொமேலும்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் தோல்வி: அதிரடியாக ஆட நினைத்த போது விக்கெட் விழுந்தது - டோனி

புதுடெல்லி : டெல்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் கேப்டன் வில்லியம்சனின் சதத்தின் (118 ரன்) உதவியுடன் நியூசிலாந்து நிர்ணயித்த 243 ரன்கள் இலகமேலும்

சதம் அடித்து தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்

அபுதாபி: பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’மேலும்

உலக கோப்பை கபடி: ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா இந்தியா?

ஆமதாபாத்: 3-வது உலககோப்பை கபடிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஒரு அரை இறுதியில் ஈரான்-தென்கொரியா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஈரான் 28-22 என்ற புள்ளிக்கணக்கில் மேலும்

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

மிர்புர்: வங்கதேசம்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மகமேலும்

1234567891011