• Social Network:
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 698 புள்ளிகள், நிப்டி 229 புள்ளிகள் சரிவு

புதுடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல், அமெரிக்க அதிபர் மேலும்

ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி

மும்பை :ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,704 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.6,534 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து ரூ.7,833 கோடியாக இருக்கிறது.மேலும்

6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங்

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ-போனுக்கு இணையாக குறைந்த விலைவில் வெளியிட்டு சாம்சங் நிறுவனம் அசத்தி வருகிறது. இதனால் உலகளவில் சாம்சங் தனக்கென தனி இடத்தைப்மேலும்

அக்டோபரில் வங்கி இணைப்பு பணிகள் தொடங்கப்படும்: எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை இணைக்கும் பணிகள் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இது மேலும்

100 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தும், சரிவை சந்தித்த நிறுவனம்

கலிபோர்னியா: 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐபோன் வெளியிடப்பட்டது. அன்று ஆரம்பித்த ஆப்பிள் மோகம் முதல் முறையாக இந்த ஆண்டு குறைய தொடங்கியுள்ளது. அதை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக ஆப்பிள் மேலும்

பங்கு வர்த்தகம் இரு மடங்கு அதிகரிப்பு காரணம் ஸ்மார்ட்போன்களே

பங்கு வர்த்தகம் இரு மடங்கு அதிகரிப்பு ஸ்மார்ட்போன்களே காரணம்: இந்திய பங்கு வர்த்தகம் கடந்த ஒரு வருடத்தில் ஸ்மார்ட்போன் மூலமாக இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்திய பங்கு வர்த்தகத்தை மொத்தமாக பார்க்கும் போது வர்த்தகத்தின் அளவு சற்று குறைவாக இமேலும்

ஆன்லைனில் பால் டெலிவரி

அமுல் நிறுவனம் ஆன்லைன் மூலம் பால் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் மேலும்

கோ ஏர் நிறுவனம் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்க முடிவு

இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான கோ-ஏர் மேலும் 72 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்று கோ-ஏர் நிறுவனம். இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எணமேலும்

ஃபோர்டு நிறுவனத்தில்... காரைத் தயாரிக்கும் ரோபோக்கள்!

ஜெர்மனியில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில்தான் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுடன் இணைந்து வேலை செய்யும் வகையில் சமயோஜிதமாக ரோபோக்களை உருவாக்கி அதனை தற்போது அரங்கேற்றியுள்ளது ஃபோர்டு நிறுவனம்.
நாள்தோறும் உதயமேலும்

வரும் 29ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்

சென்னை: பொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்மேலும்

12