• Social Network:
மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக மேலும்...

திருச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

கொப்பம்பட்டி: திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி அருகே உள்ள வயிரிசெட்டிப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னவண்டு (வயது 45) , தனியார் பஸ் டிரைவர்.

இவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மேலும்...

ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியாது; தமிழக அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் - மோடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழர்களின் உணர்வுக மேலும்...

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெற்றது என்ன? இழந்தது என்ன? - வெள்ளை அறிக்கை கேட்கும் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு மேலும்...

வங்கிக்கு வராத 500/1000 கரன்சிகள் ஜன.1 முதல் காகிதமாகும்..! டிசம்பர் 30ம் தேதிதான் கடைசி ரூபாய் மாற்ற..!

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ந் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம மேலும்...

ரூ.50, ரூ.100 தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

 

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் அறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் ஒழிக்கப்பட மேலும்...

500 ரூபாய் நோட்டை வாங்க தந்தை மறுத்ததால் மகள் கற்பழிப்பு

மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இங்கு பதாம் என்ற இடத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் பசு மாட்டு வரட்டிகளை விற்பனை செய்யும் மேலும்...

இந்திய தூதரக இணையதளங்களை காப்பாற்றிய ஜப்பான் சிறுவன்

இந்திய தூதரக வலைதளத்தில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டிய 17 வயது ஜப்பான் சிறுவனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. கபூஸ்கய்(17) என்னும் பெயரில் இணையதளங்களில் இயங்கும் 17 வயது ஹேக்கர் சிறுவன் இந்திய தூதரக வலைதளங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைப மேலும்...

இந்தியா முழுவதும் 4 லட்சம் லாரிகள் முடக்கம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

புதுடெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு லாரிகள் போக்குவரத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் நிலையங்களில் பழைய நோட்டுகள் ஏற்கப்பட்டாலும் மற்ற செலவினங்களுக்கு சில்லரை பணம் கிடைக்காமல் லாரி டிரைவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும்...

வடகிழக்கு மாநிலங்களில் இன்று திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

புதுடெல்லி: வங்காளதேசம் நாட்டின் எல்லையோரமுள்ள அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டத்தை மையமாக கொண்டு இன்று காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அசாம், மேகாலயா, மிசோரம், திரிப்புரா, மணிப்புரா ஆகிய மாநிலங்களில் அதிர்வை ஏற்படுத்தியது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்ப மேலும்...

பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால் 250 ரூபாயுடன் கெஜ்ரிவால் தவிப்பு

புதுடெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார மேலும்...

கர்நாடகாவில் புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

ரெய்ச்சூர்: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மையத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரூ.500, ரூ.2,000 புதிய நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு செலுத்துவதற்காக புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்ற மேலும்...

25 நகரங்களில் 400 நகைக்கடைகளில் தங்கம் விற்பனை அதிகரிப்பு

புதுடெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் நிறைய பேர் அந்த நோட்டுகளைக் கொடுத்து விட்டு தங்கமாக வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான 8-ந்தேதி இரவு பல நகை கடைகளில் இரவு நீண்ட நேரம் வியாபாரம் நடந்துள்ளது மேலும்...

பஞ்சாபில் போலி ரூ.2000 நோட்டுகளுடன் 2 பேர் கைது

சண்டிகர்: இந்தியாவில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான ரூபாய் நோட்டுகளை விட புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகள் வடிவத்திலும், வண்ணத்திலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது.

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு போல கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாது மேலும்...

மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டு ; எடுபடுமா ?

புதுடில்லி: இந்திய கரன்சிகளில் அதிரடி மாற்றம் கொண்டு வந்ததால் அதிர்ச்சியுற்ற எதிர்கட்சியினர் இன்று ஒரு சேர முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டில்லி வருகிறார். கடந்த 8 ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது எ மேலும்...

ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்: சக்திகாந்த் தாஸ் தகவல்

புது தில்லி: ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு
தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரங மேலும்...

கருப்புப் பணத்தை மாற்றுவது எப்படி? கூகுளில் தேடியதில் குஜராத் முதலிடம்

புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று கூகுளில் தேடியவர்களில் குஜராத் மாநிலம்
முதலிடம் பிடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மேலும்...

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம்

ஐதராபாத்: 500, 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் 100 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து வர்த்தகம், வரி செலுத்துதல் போன்றவற்றில் மேலும்...

புத்தம்புது ரூபாய் நோட்டுகளாக ரூ.35 ஆயிரம் லஞ்சம்: அரசு அதிகாரி கைது

மும்பை: மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணியாற்றிவரும் ஒரு ஆசிரியர் தலைமை ஆசிரியராக பணிஉயர்வுபெற மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் உதவியை நாடினார்.

இந்த உதவிக்கு கைமாறாக அந்த ஆசிரியர் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மாவட்ட கல்வித்துறைய மேலும்...

மருத்துவ கட்டணம் ரூ.40 ஆயிரத்தை நாணயங்களாக செலுத்திய நோயாளி

கொல்கத்தா: கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ளப் பணம் நடமாட்டத்தைத் தடுக்கவும் 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பழைய நோட்டுக்களை வங்கிகளில் செ மேலும்...

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம்

புதுடெல்லி: கேரள மாநிலத்தைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் கடந்த 2011-ம் ஆண்டு ரெயிலில் வீட்டுக்கு திரும்பியபோது அவரை  விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி(30) என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் ஏற்பட்ட தகராறில் சவுமியாவை ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கோவிந்தசாமி தான மேலும்...

அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி

சென்னை: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பொது மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று இயங்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தியையொட்டி வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து மேலும்...

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.98 ஆயிரத்தை மாற்றுவது எப்படி?

இந்தூர்: 20 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள டேவாஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட சியா கிராமத்துக்கு தனது மனைவியுடன் அடைக்கலம் தேடிவந்தவர், சீத்தாராம்.

இருகண்களிலும் பார்வையிழந்தவரான சீத்தாராமுக்கு இங்கு எந்த வேலையும் கிடை மேலும்...

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து : மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் நரேந்திர பிரதான்,  விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டார் மேலும்...

நவ. 15-ல் இந்தியா வருகிறார் இஸ்ரேல் அதிபர் ருவென் ரிவ்லின்

புதுடெல்லி: இஸ்ரேல் அதிபர் ருவென் ரிவ்லின் வருகின்ற நவம்பர் 15-ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியாவிற்கான இஸ்ரேல்
தூதர் டேனியல் கார்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டேனியல் தனது டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டு செய்தியில், “இஸ்ரேல் அதி மேலும்...

 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் எந்தப் பலனும் இருக்காது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மேலும்...

பறவை காய்ச்சல் நோய் தாக்கி காட்டு பறவை பலி: ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் பீதி

ஜெய்பூர்: வடமாநிலங்களில் தற்போது பறவைகள் இடம் பெயர்வு சீசன் ஆகும். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இப்படி இடம் பெயர்ந்து வந்த காட்டு பறவை ஒன்று டெல்லியில் இறந்து கிடந்தது. அதை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அந மேலும்...

பிரியாவிடை பெற்ற இந்தியாவின் மிக பழமையான விமானம்தாங்கி கப்பல்

திருவனந்தபுரம்: இந்திய கடற்படையில் 55 ஆண்டுகள் சேவைபுரிந்த நாட்டின் மிகவும் பழமையான விமானம்தாங்கி போர்க் கப்பலான ’ஐ.என்.எஸ். விராட்’ க்கு ஓய்வு அளிக்க கடற்படை அதிகாரிகள் தீர்மானித்தனர். ஓய்வுக்கு பின்னர் இந்தக் கப்பலை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்திவ மேலும்...

ஊழலுக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு போராடி வருகிறது: மோடி எச்சரிக்கை

கருப்பு பணத்தை வெள்ளையாக்க மத்திய அரசு அறிவித்த திட்டத்தில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும், அபராதமும் வசூலிக்கப்பட்டு அந்தப் பணம் வெள்ளைப் பணமாக சந்தையில் புழங்க தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.&nbs மேலும்...

குஜராத்தில் புதிய மருத்துவமனையை ஜனாதிபதி திறந்து வைத்தார்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு விமானம் மூலம் தலைநகர் அகமதாபாத் வந்துசேர்ந்த ஜனாதிபதி, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று பிற்பகல் கார் மூலம் பருச் மாவட்டம், அங்க்லேஷ்வர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு புத மேலும்...

எல்லையை காக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இதற்காக, ‘எனது அரசாங்கம்’ என்ற சமூகவலைத்தளம் மூலம் நரேந்திர மோடி என்ற ‘ஆப்’ வழியாக #ஷிணீஸீபீமீsலீ2ஷிஷீறீபீவீமீக்ஷீs என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர மேலும்...

இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து அல்ல, உள்ளுக்குள்ளே தான்: சிவசங்கர் மேனன்

வாஷிங்டன்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் எழுதிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான புத்தகம் அடுத்த வாரம் சர்வதேச அளவில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய மேனன் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து அல்ல, உள்ளுக்க மேலும்...

ஆன்லைன் மூலம் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் : நவ. 7 கடைசி நாள்

புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வகையில், அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 7-ம்தேதி முதல் பதிவு செய்யப்படுகின்றன. தாமதக் கட்டணம் இன்ற மேலும்...

லட்சத் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3-ஆக பதிவு

புதுடெல்லி: அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள யுனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. 36 தீவுகளை கொண்ட லட்சத் தீவு கேரளக்கரைக்கு அப்பால் 300 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக்கடலி மேலும்...

பாகிஸ்தானுடன் போர் ஒத்திகை: ரஷியாவுக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக ரஷியா, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறது. சமீபத்தில் ரஷியா பாகிஸ்தானிடையே கூட்டு போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில மேலும்...

மல்லையாவின் கடற்கரை சொகுசு பங்களா ஏலம் விடப்படுகிறது

மும்பை: கிங்பிஷர் மதுபான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் வாங்கி இருந்த ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி கொடுக்காமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். தற்போது அவர் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையா தலைமறைவான பிறக மேலும்...

காஷ்மீரில் அரசு அலுவலகம் தீ வைத்து எரிப்பு: பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான செம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தம மேலும்...

காஷ்மீரில் அரசு அலுவலகம் தீ வைத்து எரிப்பு: பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான செம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தம மேலும்...

பாகிஸ்தான் எல்லைக்கு சீல்?: ராஜ்நாத்சிங் ஆலோசனை

புதுடெல்லி: இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து தாக்க ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வ மேலும்...

ராணுவம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் இந்திய டி.வி. சேனல்களுக்கு தடை

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து எல்லையில் பதட்டம் ஏற்பட்டிருப்பதால் இந்திய டி.வி. சேனல்களை பாகிஸ்தான் தடை செய்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மேலும்...

குளிர்கால கூட்டத்தொடர்: பாராளுமன்றம் நவம்பர் 12-ந்தேதி கூடுகிறது

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 12-ந்தேதி கூடுகிறது. பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதால் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை மாற் மேலும்...

நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசுடன் காங்கிரஸ் துணை நிற்கும்: சோனியா காந்தி உறுதி

புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இரு நாடுகளிடையே தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ராணுவ தாக்குதல் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மத்திய மேலும்...

பங்குச்சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு 10 சதவீதமாக அதிகரிப்பு: தத்தாத்ரேயா

புதுடெல்லி: இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீடு இ.டி.எப். என்னும் பங்குச்சந்தை வர்த்தக நிதி வாயிலாக செய்யப்படுகிறது. தற்போது இ.பி.எப். சந்தாவில் இருந்து 5 சதவீ மேலும்...

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் கூட்டம்: கர்நாடகம் சார்பில் 5 பேர் பங்கேற்பு

பெங்களூர்: காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக- கர்நாட மேலும்...

இஸ்லாமாபாத் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து?

புதுடெல்லி: சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கு மேலும்...

மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: இத்தாலி கடற்படை வீரர் லத்தோரை தாய் நாட்டிலே தங்கியிருக்க கோர்ட் அனுமதி

புதுடெல்லி: கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு என்ற 2 இந்திய மீனவர்களை அம்பலப்புழா கடல் பகுதியில் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் ஜாமீ மேலும்...

சரக்கு ரெயில் தடம்புரண்டதால் 8 ரெயில்கள் ரத்து

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் பர்கான்-மித்வாலி ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் சரக்கு ரெயில் இன்று காலை 6.28 மணியளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி மண்ணில் புதைந்ததால் காசியாபாத்-துண்ட்லா பிரிவில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்ப மேலும்...

குஜராத்: சாலை விபத்தில் 8 பேர் பலி - 15 பேர் காயம்

அகமதாபாத்: குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள மட்டாநோ மட் கிராமத்தில் உள்ள பிரபல ஆலயத்துக்கு இரண்டு ஆட்டோ ரிக்‌ஷாக்களில் சிலர் யாத்திரையாக சென்றனர். வழியில் கட்ச் மற்றும் மோர்பி மாவட்டத்துக்கு இடையில் இருக்கும் எல்லைப்பகுதியான மலியா மியானா நெடுஞ்சாலையில் சாலையோரம் உ மேலும்...

தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்போக் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று கையெறி குண்டை வீசி தாக்கினர். கையெறி குண்டு வெடித்ததில் 3 பாதுகாப்பு படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செ மேலும்...

எம்.பி. சசிகலா புஷ்பா விசாரணைக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேல்சபை அ.தி.மு.க. எம்.பி.யான சசிகலா புஷ்பா கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சசிகலாபுஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலாபுஷ்பா, அவரது தாய் கவுரி, கணவர் லிங்க மேலும்...

திருப்பதி வனப்பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்கள் வெட்டுவதைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். தப்பி ஓடி முயன்ற அவர்களை தடு மேலும்...

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: உ.பி. பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தீவிர பணியாற்றி வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் துணைத்தலைவர் மேலும்...

ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவித்த தெலுங்கு பேராசிரியர்கள் நாடு திரும்பினர்

ஐதராபாத்: லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த் மேலும்...

உரி தாக்குதலுக்கு பதிலடி?: பிரதமர் வீட்டில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை

புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட உரி தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டின் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமரின் அதிகாரபூர்வ மேலும்...

மத்தியப்பிரதேசம்: ஜீப் - லாரி மோதலில் 10 பேர் பலி

இந்தூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த சிலர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து, பிழைத்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை இவர்களில் சிலர் ஒரு ஜீப்பில் ஏறி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். மேலும்...

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக சட்டமேலவை கூட்டத்தில் தீர்மானம்

பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் அதனை நிறைவேற்ற தயாராக இல்லை. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம் நடத்தி அடுத்தடுத்து தீவிர ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கடைசியாக சட்டமன்றத்தை கூட்டி முடி மேலும்...

மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணமான ஒருசில வருடங மேலும்...

ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி-ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் சென்னை கிரீம்ஸ் மேலும்...

செக் மோசடி வழக்கில் கிங்பிஷர் அதிகாரி ரகுநாதனுக்கு 18 மாத சிறைத்தண்டனை

ஐதராபாத்: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேலான கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு சென்று விட்டார். அவர் லண்டனில் குடியேறி உள்ளார். அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரி மேலும்...

எய்ம்ஸ் மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் கடந்த ஜூலை மாதம் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனா மேலும்...

கேரளாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி கற்பழிப்பு - மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கால் பகுதியில் இரவு வேளையில் ஒருவீட்டுக்குள் நுழைந்த காமுகன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 90 வயது மூதாட்டியை கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த வீட்டின் அமைப்பைப் பற மேலும்...

ரெயில்வே துறைக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது: அரசின் முடிவுக்கு மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி: ரெயில்வே துறைக்கு அடுத்த நிதியாண்டில் இருந்து தனி பட்ஜெட் கிடையாது, பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரெயில்வே துறையின் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என்ற கொள்கை முடிவுக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரெயில்வேயில் 10 லட்சத்துக்கும் அத மேலும்...

ஆபரேஷனுக்கு பின் குணமடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: இருமல் சார்ந்த பிரச்சனைகளுக்காக பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இருமல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தா மேலும்...

உரி தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உரி என்ற முக்கிய நகரம் அமைந்துள்ளது. உரி நகரில் அப்பகுதியில் பணியாற்றும் ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது. மேலும்...

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 100 கோடி டாலர் நிதியுதவி - 3 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் - இந்தியா நட்புறவு அணைக்கட்டு ஆகியவற்றை கட்டித்தந்த இந்திய அரசு அந்நாட்டுக்கு பிறவகைகளிலும் உதவி செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கா மேலும்...

அருணாச்சல பிரதேச கவர்னராக சண்முகநாதன் பதவியேற்றார்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளான கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, உடல்நலக்குறைவு காரணமாக நீண்டகால விடுப்பில் இருந்தார். இதனால், அவரை பதவி விலகும்படி மத்திய அரசு கூறியது. பதவிவிலக மறுத்தால் அவரை மேலும்...

காஷ்மீரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி - 10 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரம் ஏற்பட்டது. 80 நாட்களாக பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட மேலும்...

சமூக வலைத்தளத்தின் மாயம்: ஒரேயொரு டுவீட்டில் ரெயில் டிக்கெட் பரிசோதகரின் சீட், டர்ர்ர்ர்ர்ர்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் நகரில் இருந்து அரியானா மாநிலத்தில் உள்ள கல்கா நகருக்கு செல்லும் பார்மர்-கல்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவிந்த் நாராயண் என்பவர் கடந்த சனிக்கிழமை பிக்கானர் நகருக்கு சென்று கொண்டிருந்தார். முன்பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு பெட மேலும்...

பெங்களூரில் மீண்டும் வன்முறை: பஸ், மெட்ரோ சேவைகள் நிறுத்தம்

பெங்களூர்: காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழக மேலும்...

மகளின் பிரேதத்தை நடைபாதையில் கிடத்தி வாகன வாடகைக்கு பிச்சை எடுத்த தந்தை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட, மகளின் பிரேதத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக பிணத்தை நடைபாதையில் கிடத்தி ஒரு தந்தை வழிப்பிச்சை கேட்கும் கோரக்காட்சி ஊடகங்களின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும்...

ஆசியான்-கிழக்காசிய மாநாடு முடிந்து தாயகம் புறப்பட்டார் மோடி

வியன்டியான்: லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்று பேசிய மோடி, தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகா மேலும்...

ராஜினாமா செய்ய மாட்டேன், ஜனாதிபதி என்னை நீக்கட்டும்: அருணாச்சல பிரதேச கவர்னர் திட்டவட்டம்

கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளான கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, தற்போது உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் உள்ளார். இதனால், அவரை பதவி விலகும்படி மத்திய அரசு கூறியதாகவும், பதவிவிலக மறுத்தால் அ மேலும்...

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

டேராடூன்: உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள டியூனி பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் விகாஸ்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்தது. தாராகர் அருகே சென்றபோது, பஸ் எதிர்பாராத விதமாக 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும்...

உயிர் வாழ ஆசைப்படுகிறேன் - கிட்னி பாதித்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவன் ராகேஷ். 11 வயதாகும் இவன் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறான். ராகேஷின் இரு சிறுநீரங்களும் பழுதடைந்து விட்டன. இதனால் அவனுக்கு வாரத்துக்கு ஒரு தடவை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவனது தாயும் சில ஆண்டு மேலும்...

டெல்லி முன்னாள் மந்திரியின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தீப் குமார் தொடர்பான மேலும்...

மேற்கு வங்காளம் மாநிலத்தை மேற்கு பெங்கால் என மாற்றியமைக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தை இனி மேற்கு பெங்கால் மாநிலம் என மாற்றி அழைக்கும் தீர்மானம் மேற்கு பெங்கால் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதல் மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  வங்காள மொழியில் மேற்கு ’ மேலும்...

இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்களில் சந்திரபாபு நாயுடு முதலிடம்: சொத்து மதிப்பு ரூ.134 கோடி

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர முதல் மந்திரிகள் பற்றிய பட்டியலை அசோசியே‌ஷன் ஆப் டெமாகிரட்டிக் ரீ பார்ம் நிறுவனமும், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய கோடீஸ்வர முதல்வர்கள் பட்டிய லில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முதல மேலும்...

புதுடெல்லி: 4 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்

புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதில்லை. சாலை விதிகளை மீறுவோர் பிடிப்பட்டாலும் அவர்களுக்கு கடுமையான அபராதமோ, தண்டனையோ வழங்கப்படுவது இல்லை. 

எனவே சாலை விதிகளை மீறுவோருக்கு பல மடங மேலும்...

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ராணுவத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும்...

மெக்சிகோவில் ஏல் புயலால் நிலச்சரிவு: 38 பேர் பலி

மெக்சிகோ நாட்டில், ஏல் என்ற வெப்பமண்டல புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியதையடுத்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

மத்திய புயப்லா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மலையடிவாரத்தில் மேலும்...

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி இடைத்தேர்தலில் பின்னடைவை கண்ட பா.ஜனதா கட்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. வசுந்தராராஜே சிந்தியா முதல்-மந்திரியாக இருக்கிறார். இந்த நிலையில் அங்கு 37 இடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியான பாரதீய ஜனத மேலும்...

சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது: இந்தியா முழுவதும் மூவர்ண கொடி பேரணி

புதுடெல்லி: நாட்டின் 70-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். 

இதுபோல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கொடியேற்று விழாக்களும், நிகழ்ச்சிகளும் மேலும்...

செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்களை கைது செய்த ஆந்திரா போலீஸ்: சிறையில் அடைப்பு, ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு

திருமலை: செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்களை ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கைது செய்ததாக ஆந்திர போலீஸ் தகவல் வெளியிட்டது. 

தமிழர்கள் 32 பேரும் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ஆந்திர போலீசாரின் முன்னுக்கு பின் முரணான தகவல் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உ மேலும்...

நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற டிரைவர்: ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சந்தோஷ் சாகு என்ற பஸ் டிரைவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. 

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தி வந்தார். அதற்கு டிரைவர் தள்ளிப்போட்டு கொண்டே வந்தார். என்ற மேலும்...

திருகுதா மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு: வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் மரணம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது. 

வடஇந்தி மேலும்...

மராட்டியத்தில் ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டதில் பஸ் பயணிகள் 22 பேரும் பலி: 2 பஸ்களுடன் ஒரு காரும் அடித்துச் செல்லப்ப

மும்பை: மராட்டிய மாநிலம் மகாடு பகுதியில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் சாவித்திரி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான பாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு இடிந்து விழுந்தது.

அப்போது சாவித்திரி ஆற்றில் வெள்ளம் கரைபுர மேலும்...

கடத்தப்பட்ட இந்திய சிறுமியை பத்திரமாக மீட்டுத்தந்த பஹ்ரைன் அரசுக்கு நன்றி: சுஷ்மா சுவராஜ்

புதுடெல்லி: பஹ்ரைனில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்திய சிறுமி சாரா (வயது 5) தனது தாயாருடன் காரில் சென்றுள்ளார். அப்போது ஹூரா என்ற இடத்தில் காரை நிறுத்திய சிறுமியின் தாய் அருகில் உள்ள கடையில் தண்ணீர் வாங்குவதற்கு சென்றார். அப்போது மறைந்து இருந்த மர்ம நபர்கள் சாராவை கடத்தி சென் மேலும்...

டெல்லியில் பயங்கரம்: கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவர்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவரது மனைவி கலிமா. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் சுமன் என்ற பெண்ணுடன் பெரோஸ்கானுக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து கொ மேலும்...

உத்தரப்பிரதேசத்தில் மேலும் 2 பெண்கள் கற்பழிப்பு: தொடரும் அவலம்


லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு புலந்த்ஷர் என்ற இடத்தில் காரில் சென்ற தாய்- மகளை 7 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது. 

இந்த சம்பவத்தின் சோகம் மறையும் முன்பு பரேலி என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற மேலும்...

ஆனந்திபென் படேல் அறிவித்த 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: ஐகோர்ட்டு தீர்ப்பு

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பக்திதர் இனத்தவர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்த குஜராத் முன்னாள் முதல்-மந்திரி  இடஒதுக்கீடு கொள்கையை அறிவித்தார். 

மேலும்...

சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் உள்துறை மந்திரியுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு இல்லை

புதுடெல்லி: பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அதற்காக நேற்று இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றார். 

விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சார்க் உள்துறை மா மேலும்...

300 பேருடன் சென்ற துபாய் விமானம் வெடித்தது எப்படி?: கேரள பயணி திகில் பேட்டி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு நேற்று காலை 10 மணிக்கு 288 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் எமிரேட் சின் போயிங் விமானம் புறப்பட்டது. 

துபாய் விமான நிலையத்தில் இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு விமானம் தரை இறங்கியது. அப்போது திடீரென விமானத்தி மேலும்...

மராட்டியத்தில் மழை வெள்ளம்: ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டதில் பஸ் பயணிகள் 22 பேரும் பலி

மும்பை: மராட்டிய மாநிலம் மகாடு பகுதியில் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் சாவித்திரி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான பாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு இடிந்து விழுந்தது. 

அப்போது சாவித்திரி ஆற்றில் வெள்ளம் மேலும்...

ஊக்க மருந்து விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நர்சிங் யாதவ். 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையே நர்சிங் யாதவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது கண்டறியப்பட்டது. இரண்டுவித பரிசோதனையிலும் உறுதி செய மேலும்...

டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்: கன்னையா குமார்


புதுடெல்லி: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் 3 நாள் தேசிய பொதுக்குழு கூட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரும், ஏ.ஐ.ஒய்.எஸ்.எப் தலைவர்களுள் ஒருவருமான கன்னையா குமார் கலந்து கொண்டு பேசினார்.&nb மேலும்...

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் 2-ந்தேதி பந்த்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு

நகரி: ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உதயமானது. பாராளுமன்ற தேர்தலில்போது பா.ஜனதா கட்சி ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவித்தது.

சட்டசபை தேர்தலில் தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அதே வாக்குறுதியை அளித மேலும்...

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு 85 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக பெய்துவரும் கனமழைக்கு 85 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி பீகார், அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகி மேலும்...

டெல்லி அருகே ஓடும்காரை வழிமறித்து 14 வயது சிறுமி-தாய் கற்பழிப்பு

புதுடெல்லி: டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலை வழியாக வந்த காரை வழிமறித்து 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை கற்பழித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நொய்டா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத் மேலும்...

பெண் தொண்டர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி நரேலா பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர் சோனி. இவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். 

முன்னதாக அவர் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி நரேஷ் வர்தவா தன்னை மானபங்கம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேலும்...

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: பிரேசில் ஒலிம்பிக் போட்டி 66 வீரர்கள், 53 வீராங்கனைகள் ஆக மொத்தம் 119 இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். 65 பிரிவுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. 

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக மராத்தான் ஓட்டம் டெல்லியில் இன்று மேலும்...

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் காலமானார்: பெல்ஜியம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

பிரசல்ஸ்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21-ம் தேதி பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மியூசிக் திருவிழாவில் பங்கேற்க சென்றிருப்பதாக அவருடன் சென்ற நண்பர்கள் பேஸ்புக் மூலம் பதிவு செய்திருந்தனர்.

< மேலும்...

சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது

புதுடெல்லி: பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் பல்வேறு பிரிவுகளில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2014-2015ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறப்பு விர மேலும்...

ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை

பாட்னா: ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து ஆண்டு டெல்லி சென்ற ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜா மேலும்...

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு - துப்பாக்கி சண்டையில் இரு வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி வழியாக நேற்று பின்னிரவு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரி மேலும்...

சுஷ்மாவுடன் தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு: இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்டு தர கோரிக்கை

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பின்னர் நீண்ட நாட்கள் காவிலில் வைக்கப்படும் மீனவர்கள் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்கிறது. ஆனால், பறிமுதல் செ மேலும்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத மேலும்...

மோசமான வானிலை: வசுந்தரா ராஜே சென்ற ஹெலிகாப்டர் திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இன்று காலை 10.27 மணியளவில் ஜெய்பூரில் இருந்து 416 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிரோகி என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் சிலரும் சென்றனர். 
மேலும்...

மண்ணின் மைந்தன் ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மகாராஷ்டிர பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை

கபாலி பீவர் இந்திய அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அனில் கோத், மண்ணின் மைந்தனான ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 
இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “ரஜினி அவர்களுக்கு மகாரா மேலும்...

ஆம்ஆத்மி தவறுகளை மறைக்க மோடி மீது பழி சுமத்துகிறார்: கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூடுதல் ஆட்சி அதிகாரம் கேட்டு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் ஒரு விழாவில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில், “ஆம்ஆத்மியை வெற்றி கொள்ள வேண மேலும்...

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கும் திருப்தி தேசாய்

புனே: பெண்கள் உரிமைகள் ஆர்வலரான பூமாதா பிரிகேட் தலைவர் திருப்தி தேசாய், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை நேரடியாக தட்டிக்கேட்பதுடன், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி வருகிறார். 
அவ்வகையில், இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஒ மேலும்...

அடுத்த மாதம் சார்க் மாநாடு: உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் பயணம்

புதுடெல்லி: உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்கிறார்.
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3, 4 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடக்கிறது.
இதில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். மேலும்...

அரசு ஊழியர்கள் 3 மணி நேரம் மட்டுமே பணி செய்கின்றனர்: புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: புதுவையில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்றைய தினம் அமைச்சர்கள் கமலகண்ணன், கந்தசாமி ஆகியோருடன் அமுதசுரபி, கூட்டுறவு நகர வங்கி, பாண்லே அலுவலகம் ஆகியவ மேலும்...

கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலளார் ராஜேந்திர குமாருக்கு ஜாமீன்

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதம் 15-ம்தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. 2007 முதல் 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தஙகள் வழங்கியதில் நடந்த 50 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக மேலும்...

காஷ்மீர் வன்முறை போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் உள்ளது: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து, அங்கு ஏற்பட்ட வன்முறைக்கு 43 பேர் பலியானார்கள். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவிவருவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் பாராளுமன்றத்தி மேலும்...

பா.ஜ.க. தலைவர் பேச்சை கண்டித்து உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் போராட்டம் தீவிரம்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயாசங்கர் சிங் சமீபத்தில் மிகவும் தரக்குறைவாக பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசினார்.
இது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேலும்...

திருவள்ளுவர் சிலை ஒரு வாரத்தில் முழு மரியாதையுடன் நிறுவப்படும்: உத்தரகாண்ட் முதல்வர் உறுதி

டேராடூன்: தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்ப மேலும்...

அருணாசல பிரதேசம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பீமா கண்டூ வெற்றி

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் பெற்ற காங்கிரஸ், மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
60 உறுப்பினர்களை கொண்ட அருணாசல பிரதேசம் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 30 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் உள்கட்சி மோதலால் நபம் த மேலும்...

டெல்லி சர்வதேச விமான நிலைய பெட்டகத்தில் இருந்து மேலும் 59 கிலோ தங்கம் மாயம்

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறையில்  நடந்த திடீர் சோதனை மேலும்...

டெல்லி சர்வதேச விமான நிலைய பெட்டகத்தில் இருந்து மேலும் 59 கிலோ தங்கம் மாயம்

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறையில்  நடந்த திடீர் சோதனை மேலும்...

அமைச்சர்கள்-ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பி.சி.சி.ஐ. நிர்வாக பதவிகளில் இருக்கக்கூடாது: லோதா கமிட்டியின் பரிந்துரை ஏற்பு

புதுடெல்லி: ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்து தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி தாக்கல் ச மேலும்...

தெற்கு சூடான் நாட்டில் தவிக்கும் சுமார் 300 இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து பிரிந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமானது. அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் தெற்கு சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கிடையே அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மேலும்...

காஷ்மீரில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தொகையில் 68 சதவீதத்தவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் பிற மாநிலங்களில் பிரதமரின் நலத்திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் சலுகைகளை அனுபவித்து வருவதை தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அன்குர் ஷர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும்...

மந்திரி வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால் உதைப்பேன்: மராட்டிய தாயின் அன்பு ஆசீர்வாதம்

மும்பை: மராட்டிய மாநிலத்தின் புதிய மந்திரியாக பொறுப்பேற்ற மகனுக்கு ஆசி வழங்கிய தாயார், மந்திரி வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால் உதைப்பேன் என்று மிரட்டிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய மாநில மந்திரிசபையில் நேற்று 11 பேர் புதிய மந்திரிக மேலும்...

பிரதமர் மோடியை குறை சொன்னதால் மணமகளை உதறிய மணமகன்

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் வியாபாரி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண், மத்திய அரசு பணியில் உள்ளார்.
அவர்களது திருமணம் கான்பூரில் உள்ள ஒரு கோவிலில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமகன் மேலும்...

கற்பழிப்பு பேச்சு விவகாரம்: சல்மான்கானுக்கு மீண்டும் நோட்டீசு அனுப்புவதா? மேனகா காந்தி எதிர்ப்பு

நடிகர் சல்மான்கான் சமீபத்தில் கற்பழிப்பை தொடர்புபடுத்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சல்மான்கான் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் நோட்டீசு அனுப்பியது. அதற்கு நடிகர் சல்மான் கான் எந்த மேலும்...

நண்பர்களை குஷிப்படுத்துவதற்காக கங்கையில் குதித்த வாலிபர் மாயம்: வைரல் வீடியோ

ஹரித்வார்: ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சில வாலிபர்கள் குளிக்க வந்தனர். அவர்களில் ஒருவர் நண்பர்களுடன் பேசியபடியே ஆற்றில் குதிக்கிறார். அவர் ஸ்டைலாக டைவ் அடிப்பதை உடன் இருந்தவர்கள் வீடியோ எடுக்கின்றனர். ஆனால், தலைகுப்புற விழுந்த அந்த வாலிபர், வெகுநேரமாகி மேலும்...

புதுவை சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது தவறி விழுந்த புதுவை சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, புதுவை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது.

இதன்பின் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனும மேலும்...