• Social Network:
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம்செப்டம்பர் 

சென்னை: டிப்ளமோ நர்சிங் என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இந்த மேலும்...

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின்கீழ் செயல்படும், இந்துஸ்தான் செய்தித்தாள் நிறுவனம், ஐ.டி.ஐ., அல்லது பி.எஸ்சி., படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.

பணியிடங்கள்: பிட்டர், மெக்கானிக், எலக்ட்ரிஷியன், இன்ஸ்ட்ரூமண்ட் மெக்கானிக், வெல்டர் மற்றும் ஆப்ரேட மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை

சிறுபான்மை மாணவர்களுக்கான, மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்ட அறிவிப்பை, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: சிறுபான்மை மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், முழு நேரக் கல்வி முறையில், ஏதேனும் ஒரு பாடப் ப மேலும்...

இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு!

சென்னை: இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது. 

சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லுாரி களில், இந்திய மருத்துவ முறையில், ஒருங்கிணைந மேலும்...

விடைத்தாளில் ’கோட்டை விட்ட’ ஆசிரியர்கள்; தேர்வுத்துறை ’நோட்டீஸ்’

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்ட, எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச்சில் நடந்தது. ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே 10 வரை விடைத்தாள் திருத்தும் முகாம்கள் மேலும்...

மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நேரடி நியமனம் செய்யப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், மேலும்...

மத்திய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு; சிறுபான்மை பள்ளிகள் மனு

அஸ்தம்பட்டி: மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மை பள்ளிகள் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மத்திய அரசு, தேசிய கல்விக்கொள்கை வரைவினை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், நாமக்கல மேலும்...