• Social Network:
தலை, மூக்கு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் குபேர முத்திரை

குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது.

செய்முறை: கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோத மேலும்...

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கா மேலும்...

புதினாவும் மருத்துவ குணமும்

நம் சமையலில் மணத்துக்காகச் சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. உதாரணமாக, நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புதினா கீரையை தி மேலும்...

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

கிரேவி செய்ய :
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூ மேலும்...

சுவையான சத்தான தினை பெசரட்

தேவையான பொருட்கள் : 
பாசிப்பருப்பு - ஒரு கப், 
தினை அரிசி - முக்கால் கப்,  
சின்ன வெங்காயம் - 50 கிராம், 
இஞ்சி - சிறிய துண்டு, 
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), 
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,& மேலும்...

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிரா மேலும்...

ஆரோக்கியமான இதயத்துடன் வாழ

30 வயதில் தொடங்கியே பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதயம்இரத்தக் குழாய் நோய்களுக்கு (Cardiovascular Diseases CVD) இரையாகிறார்கள். 35 வயதிலேயே மாரடைப்பு மிகப் பரவலாகப் பலருக்கு ஏற்படுகிறது. அதிக மன உளைச்சலையும், ஓடியாடிச் செயல்படாமல் உட்கார்ந்த இடத்திலேயே பொழுதைக் கழிக்கும் வாழ்க்கை மேலும்...

தற்போது பெண்கள் விரைவாக பருவமடைய காரணம் என்ன?

முன்பெல்லாம் பெண்கள் பருவமடைதல் என்பது 13-16 வயதுக்குள் நடந்து வந்தது. இது தான் இயல்பும் கூட. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நாமே கண்கூட பார்க்க முடியும். இதற்கு ஒருவகையில் நமது வாழ்வியல், உணவுக் பழக்கங்களும் காரணம் என மேலும்...

சருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் செய்த சில அழகு குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளிக்கும். உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்த மேலும்...

சருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் செய்த சில அழகு குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளிக்கும். உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்த மேலும்...

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் சீயக்காய் பொடி அரைப்பது எப்படி?

கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும். இப்போது சீயக்காய் அரைக்க என்னனென்ன பொருட்களை அதில் போட வ மேலும்...

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்து பயிற்சி

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃப மேலும்...

தொப்பையை குறைக்கும் கும்பகாசனம்

செய்முறை : முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும் மேலும்...

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
* நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக மேலும்...

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

தேவையான பொருட்கள் :
சிக்கன் (boneless ) - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகு தூள் - சிறிதளவு
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 150 கிராம்
முட்டை - 1
மேலும்...

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை மட்டும் - 4 கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1,பச்சைமிளகாய் - 4,உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

தாளிக்க : கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4.

செய்முறை : * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவ மேலும்...

கரப்பான் பூச்சி பாலில் இருந்து மனிதனுக்கு ஊட்டச்சத்து உணவு: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

சிகாக்கோ: கரப்பான் பூச்சியை பார்த்தாலே ஒரு அருவருப்பு ஏற்படும். அதிலும் பெண்கள் இந்த பூச்சியை பார்த்தால் அலறியடித்து ஓடுவார்கள்.
ஆனால் இப்போது கரப்பான் பூச்சியில் இருந்து மனிதனுக்கு அதிசக்தி வாய்ந்த ஊட்டச்சத்து உணவு தயாரிக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
கரப்பான் ப மேலும்...

பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?


திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று மேலும்...

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்

சரியாக உடல்நலத்தின் மீது கவனம் கொள்ளாத காரணங்களினால், ஆண்களுக்கு பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. முக்கியமாக நீங்கள் சின்ன சின்ன கோளாறு என நினைப்பவை உங்களை பெரிய ஆபத்திற்குக் கொண்டு சென்று விடும். சாதாரண முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி என நீங்கள் நினைப்பவை பெரிய ஆபத மேலும்...

7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுளை குறைக்கும்

மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கிக் கழிக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டுகள்!

* குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகளில், அம்மாக்கள் 6 மாத அளவு தூக்கத்தை இழந்து விடுகிறார்கள்.

* உறங்காமலே இருந்ததில் அதிகபட்ச சாதனை 11 நாட்கள்!

* மேலும்...

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க


சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி மசாஜ் செய்வது சிறந்ததாகும். 

மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடுகின்றது. ஆகையால மேலும்...

எண்ணெய் சருமத்திற்கான இயற்கை டோனர்கள்

சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர்கள் இருப்பதால், பலரும் சருமத்திற்கு அதைப் பயன்படுத்துவதில்லை.

சருமத்திற் மேலும்...

காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

காலை உணவினை சாப்பிடாத குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், செயல்பாட்டு திறன் போன்றவை பாதிக்கப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும், தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஆய்வு செய்தன மேலும்...

உடல் பருமனால் அகால மரணம்: பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் என்கிறது ஆய்வு முடிவு

உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க பிற உபாதைகளும், பக்க விளைவுகளும் அதிகமாக தோன்றுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் அதிகப்படியான உடல் எடை இருந்தால் குறைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இது தொடர்பான ஆய்வுகள் தொடர் மேலும்...