• Social Network:
சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்

பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது பீட்ரூட். பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
* 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். மேலும்...

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை என்பதை காட்டும் ஓர் அறிகுறியே தலைச்சுற்றல். உடலுக்கு பிடிக்காத, உடல் ஏற்றுக் கொள்ளாத ஒரு காரியத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம். தலைச்சுற்றலின் போது சுயநினைவு இருக மேலும்...

குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.
தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மர மேலும்...

சருமத்தில் கரும்புள்ளிகளை போக்கும் சூப்பர் பேஷியல்

பொதுவாக பெண்கள் தங்களது முகத்தை பளிச்சென்று வைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்வர். ஆனால் முகத்தில் கரும்புள்ளிகளும், கருந்திட்டுகளும் வந்துவிட்டால் சோகத்தில் ஆழ்ந்துவிடுவர். சில பெண்கள் தங்களது நகங்களால் கரும்புள்ளிகளை கிள்ளிவிடுவர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் மேலும்...

கொழுப்பை குறைப்பது எப்படி?

‘கொலஸ்டிரால்’ என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது. கொலஸ்டிரால் மனித குலத்தின் நண்பனும் கூடத்தான் என்பதனை நிறைய மக்க மேலும்...

சுகர் ஃப்ரீ மாத்திரை எடுத்து கொள்வது நல்லதா?

சர்க்கரை வியாதி உள்ளவர்களும், உடலை கட்டுக்கோப்போடு வைக்க நினைப்பவர்களும் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்வார்கள்.
இது குறைவான சக்தியை கொடுப்பதாலும், குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யாது என்பதற்காகவும்தான் இந்த செயற்கை இனிப்பை பயன்பட மேலும்...

எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக மேலும்...