• Social Network:
ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த இன்ஸ்பெக்டர்

சென்னை: கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து கோடிக்கணக்கில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த பலர் அதனை சட்டவிரோதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வங்கி அதிகாரிகள் சில மேலும்...

எப்போதாவது ஒரு நாள் பட்டினி கிடந்தது உண்டா? - டிரம்ப்பை கேள்வி கேட்ட 7 வயது சிறுமி

டமாஸ்கஸ்: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

டிரம்பின் இந்த நடவடி மேலும்...

கலிபோர்னியாவில் உள்ள ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்தவர் வனேசா யாப். இவர் சிங்கப்பூரில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் விமானத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த யாப்  தன் மேலும்...

மலையக தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் தலைவர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆருக்கு இலங்கை கல்வி அமைச்சர் புகழாரம்..!

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் மனசில் நீங்காத இடத்தை பிடித்தவர் என்றாலும் அவர் பிறந்த இடம் இலங்கை என்பதால் இலங்கையிலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிக சி மேலும்...

பீட்டாவுக்கு தடை கோரும் அமெரிக்கர்கள் விலங்குகளை கொல்வதாக குற்றச்சாட்டு!

இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் தொடங்கியுள்ளது.
பீட்டா அமைப்பின் காப்பகத்திற்கு வரும் விலங்குகளில் 97 சதவீதம் கொல்லப்படுகிறது என்று அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால் அந்த அமைப்பை தட மேலும்...

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்..!

ஐ.நா. பொதுச் செயலாளராக பான்-கி-மூன் பதவி வகிக்கிறார். இப்பதவியில் இவர் 10 ஆண்டுகளாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.

அதை தொடர்ந்து அவர் பணி ஓய்வு பெறுகிறார். அதற்கான பிரிவுபசார விழா நேற்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையில் நடந்தது.

மேலும்...

நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால் 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும்: போப் ஆண்டவர் ஆசி

புத்தாண்டு பிறப்பையொட்டி, போப் ஆண்டவர் பிரான்சிஸின் உரையை கேட்பதற்காகவும், ஆசியை பெறுவதற்காகவும் நேற்று வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்களிடையே போப் ஆண்டவர் பேசினார்.

அப்போது அவர், “கடவுளின் கருணையால் மேலும்...

நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால் 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும்: போப் ஆண்டவர் ஆசி

புத்தாண்டு பிறப்பையொட்டி, போப் ஆண்டவர் பிரான்சிஸின் உரையை கேட்பதற்காகவும், ஆசியை பெறுவதற்காகவும் நேற்று வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்களிடையே போப் ஆண்டவர் பேசினார்.

அப்போது அவர், “கடவுளின் கருணையால் மேலும்...

அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு எதிராக கையெழுத்து வேட்டை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார்.

இருந்தாலும் அவர் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்த மேலும்...

ஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ
அபேயை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில்
பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்க மேலும்...

கடைசியாக ஜனநாயகத்தையே அழிக்க துணிந்து விட்டார் டிரம்ப்: ஹிலாரி

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது:- மிக நீண்டகாலமாக, மிக உயர்ந்த ஜனநாயக நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருவதற்கு ஒரு காரணம் உள்ளது என்பதை இந்த உலகம் அறிந்துள்ளது. நீங்கள் பார்வைக்கு எப்படி தோன்றுகிறீர மேலும்...

97 பெண்களை மணந்த மதகுருவிற்கு மீண்டும் திருமணம்

அபுஜா: நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டார். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். மேலும்...

சவுதியில் திருமணமான 2 மணி நேரத்தில் விவாகரத்து செய்த தம்பதி

ஜெட்டா: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஒரு ஜோடியின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் புடைசூழ கலந்து கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான கலகலப்பான தருணமாக இருந்தது. திருமணத்துக்கு முன்னதாக பெண் வீட்டாருக்கு மணமகன் ஒரே ஒரு நிபந்தனை மேலும்...

85 ஆயிரம் பவுண்ட்டிற்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட முக்கிய சாவி 

லண்டன்: இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200-க்கும் அதிகமானோர் சென்ற மேலும்...

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை

கலிபோர்னியா: மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது பிரெஸ்னோ என்னும் நகரம். இந்நகரைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் தன்னுடைய மகளை சிறு வயதில் இருந் மேலும்...

ஈராக்கில் 284 பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள மொசூல் நகரை மீட்பதில் ஈராக் மற்றும் குர்தீஸ் ராணுவத்தின் கூட்டுப்படை தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈராக் கூட்டுப்படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் பி மேலும்...

பாகிஸ்தான் தீவிரவாதிகளை நாங்களே ஒழித்துக்கட்டுவோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு செல்லும் நிதியை தடுக்கும் துறைக்கான செயலாளர் ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ் மேலும்...

திரிபுரா சிறையில் இருந்து தப்பியோடிய 3 ஆயுள் தண்டனை கைதிகள்

அகர்தலா: திரிபுராவின் பிஷால்கர் நகரில் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைதிகளை அதிகாரிகள் கணக்கெடுத்தபோது, 3 பேரை காணவில்லை. விசாரித்ததில், 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற 3 கைதிகள் தப்பிச் சென்றிருப்பது மேலும்...

10 சூப்பர் முஷாக் விமானங்களை பாகிஸ்தானிடம் வாங்குகிறது நைஜீரியா

இஸ்லாமாபாத்:  ஸ்வீடன் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அதிநவீன பயிற்சி விமானம் சூப்பர் முஷாக். இந்த விமானங்கள் சவுதி அரேபியா, ஓமன், ஈரான் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. கத்தார் மற்றும் துருக்கி நாடுகளுக்கும் டெலிவரி செய்வது த மேலும்...

சாலையை கலக்கவரும் பி.எம்.டபிள்யூ எலக்ட்ரிக் பைக்

பெர்லின்: மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒற்றை பிரேமில் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கி மேலும்...

பூமியுடன் மோத போகும் விண்கல்: சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பீஜிங்: சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன. ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே பூமிக்கு பெரிய ஆபத்து மேலும்...

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் மேலும்...

ஹைதியை தாக்கிய மேத்யூ புயல்: ஆயிரக்கணக்கான பிரேதங்கள் குவிழலாக புதைத்தனர்

போர்ட்-அவ்-பிரின்ஸ்: கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான ஹைதியை கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு சுமார் 230 கிலோமீட்டர் வேகத்தில் ‘மேத்யூ’ புயல் தாக்கியதில் அந்த நாட்டின் தென்பகுதி முற்றிலுமாக சின்னாபின்னமானது. இங்குள்ள பல நகரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. புயல மேலும்...

ஜப்பானில் உருவாகும் ‘ரோபோ’ குழந்தைகள்

டோக்கியோ: ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (எந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவு மேலும்...

நவாஸ் ஷெரீப் போன்று எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல: மோடிக்கு இம்ரான் கான் பதில்

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவது எந்த பிரச்ச மேலும்...

பாகிஸ்தான் நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்வாத் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ. தொலைவில் 43.4 கி.மீ. ஆழத்தில் இந்த ந மேலும்...

பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணுகுண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டம்: ஹிலாரி கிளிண்டன் அச்சம்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் (குடியரசு கட்சி), ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி) ஆகியோரின் பிரச மேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்பை விட ஹிலாரி 5 புள்ளிகள் முன்னிலை

நியூயார்க்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி, குடியரசு கட்சி வேட்பாளர் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கி மேலும்...

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது

பெய்ஜிங்: சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் மேலும்...

எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது எப்படி? - சர்வதேச குழு வெளியிட்ட விசாரணை வீடியோ

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் இருந்து 2014 ஜூலை மாதம் 17ஆம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை மேலும்...

டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல்: சூடான் அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

நியூயார்க்:  சூடானின் டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றம்சாட்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிபராக இருப்பவர், உமர் அல் பஷீர் (வயது 72). இவர் ராணுவ பிரிகேடியராக இருந்தபோது 1989-ம் ஆண்டு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெ மேலும்...

என்ஜின் செயலிழந்ததால் எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்

அபுதாபி: அபுதாபியில் இருந்து நேற்று சிட்னி நோக்கி எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் உள்ள இரண்டு என்ஜின்களில் ஒன்று செயலிழந்துவிட்டது. இதனை கண்டறிந்த விமானி, உடனடியாக அபுதாபியை நோக்கி விமானத்தை திருப மேலும்...

ஆசிரியர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்: மேகாலயா கவர்னர் பேச்சு

சென்னை: சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கு சிரேஷ்டாச்சார்யா விருது வழங்கும் விழா நடந்தது. மேகாலயா கவர்னர் சண்முகநாதன் 37 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். விழாவில் அவர் பேசியதாவது:- எதிர்காலத்தில் வளமான சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உ மேலும்...

காஷ்மீர் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைதான் உரி தாக்குதல்: நவாஸ் ஷெரிப் வாய்க்கொழுப்பு

லண்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இஸ்லாமாபாத் திரும்பும் வழியில் லண்டனில் ஓய்வெடுத்தார். அங்கு பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரிப், ‘காஷ்மீரில் கடந்த இருமாதங்களாக மேலும்...

இந்தோனேசியா: ஜாவா தீவில் தொடர் மழை, வெள்ளத்துக்கு 19 பேர் பலி

ஜகர்தா: இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனெசியா நாட்டில் உள்ள ஜாவா தீவியின் பல பகுதிகளில் கடந்த இருநாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்தது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் கடந்த 24 மேலும்...

வங்காளதேசம்: சந்தியா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி?

டாக்கா: வங்காளதேசத்தில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு ஆசைப்பட்டு, அனுமதிக்கப மேலும்...

சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி

பீஜிங்: சீனா முழுவதும் ஏராளமான இரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இரசாயன தொழிற்சாலைகளால் அங்கே விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாக உள்ளது. இந்நிலையில் ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 232 விபத்துகள் அந்நாட்டின் இரசாயன தொழிற்சாலைகளில் நடைபெற்றிருப் மேலும்...

நாடுகடந்து வாழும் பலூசிஸ்தான் தலைவர் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம்

ஜெனிவா: பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றான பலுாசிஸ்தானில், அரசுக்கு எதிராக அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுாசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கும்படியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அமைப்புகளுக்கு தலைமையேற்று போராடிய, பலுாச் மேலும்...

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள மேலும்...

தைவானை மிரட்டும் அசுரப் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை - விமானச் சேவைகள் ரத்து

தைபேய்: இந்த ஆண்டு உலகை பதம்பார்த்த புயல்களில் மிகவும் பலமிக்கதாக கருதப்படும் ‘மெரான்ட்டி’ புயல் மணிக்கு சுமார் 216 கிலோமீட்டர் வேகத்தில் தைவான் நாட்டின் கடலோரப் பகுதிகளை பதம்பார்த்தபடி சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் ஆபத்தான ஐந்தாம் எண் புயலாக அறிவிக்கப்ப மேலும்...

சாலமன் தீவில் நிலநடுக்கம்: 6 ரிக்டராக பதிவு

சிங்கப்பூர்: தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன் தீவுப்பகுதியில் இருந்து 89 கிலோமீட்டர் மேற்கே பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மேலும்...

கல்லூரி மாணவி சாவ்வி ஷீல்ட்ஸ் அமெரிக்க அழகியாக தேர்வு

நியூயார்க்: அமெரிக்க அழகியை தேர்வு செய்யும் 96-வது போட்டி அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மற்றும் புவெர்டோ ரிக்கோ மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 52 மாநில அழகிகள் பங் மேலும்...

வங்காளதேசம்: தொழிற்சாலை தீவிபத்தில் 32 பேர் உடல் கருகி பலி

டாக்கா: வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் சிகரெட் மற்றும் உணவுப் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் சரிகை காகிதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன. காலை சுமார் 6.1 மேலும்...

வடகொரியாவை மூழ்கடித்த மழை, வெள்ளம்: 133 பேர் பலி

சியோல்: வடகொரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. வெள்ளம் காரணமாக அந்நாட்டு மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்திற்கு இதுவரை 133 பேர் ப மேலும்...

பெரு நாட்டில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது

லிமா: பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.0 ஆக பதிவானதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது 6.1 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மொயாம்பமா நகரின் வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடிய மேலும்...

பான் கி மூன் ஒரு முட்டாள்: ஒபாமாவை சீண்டிப்பார்த்த பிலிப்பைன்ஸ் அதிபர் பாய்ச்சல்

மணிலா: லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை கடந்த 6-ம் தேதி அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர மேலும்...

பிரான்சில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு - கியாஸ்சிலிண்டர் காருடன் 3 பெண்கள் கைது

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சில மாதங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரீசில் நோட்ரீ டேம் கதீட்ரல் அருகே கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பிய கார் சந்தேகப்படும் மேலும்...

மெக்சிகோ நாட்டை பயங்கர புயல் தாக்கும் அபாயம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மெக்சிகோ சிட்டி: அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடலில் பயங்கர புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் கலிபோர்னியா வளைகுடாவில் தற்போது மையம் கொண்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் இதன் மையம் இருக்கிறது. எந்த நேரத்திலும் இது கரையை மேலும்...

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

பாக்தாத்: ஈராக்கில் ஒருசில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கும் முயற்சியாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு மத்திய பாக்தாத்தில் உள்ள முக்கிய வர்த்தக பகுதியான கராதாவில் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் ச மேலும்...

உலகின் நீளமான கண்ணாடி பாலம் இந்த வாரம் திறப்பு

பீஜிங்: உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் மேலும்...

அமெரிக்க தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதக் குழு தலைவன் ஹபிஸ் சயீத் பலி

வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது.சிரியா மற்றும் ஈராக்கில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிக மேலும்...

தலிபான்கள் பிடியில் சிக்கும் ஆப்கானிஸ்தான்?

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னும் பல பகுதிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அங்குள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தின் பெரும் பகுதியை தலிபான்கள் பிடித்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலை மேலும்...

அதி நவீன காரை இந்தியருக்கு விற்க மறுத்த அமெரிக்க நிறுவனம்: ரூ.9 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர் சுர்ஷித் பஸ்சி (50). இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 30 ஆண்டுகளாக தங்கியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள ஒரு கார் விற்பனை அலுவலகத்தை அதி நவீன சுவான்கி மெர்சீடஸ் பென்ஷ் கார் வாங்க அணுகினார். ஆனால் அவருக்கு அக்காரை விற்பனை செய்ய அந்த நிறுவனத் மேலும்...

போர்ச்சுக்கலில் பரவி வருகிறது காட்டு தீ

லிஸ்டன்: ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில் தற்போது கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இது வரை அங்குள்ள வனங்களில் 515 இடங்களில் தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது.

எனவே அந்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1060 வாகனங மேலும்...

ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம்: டிரம்ப் குற்றச்சாட்டு


நியூயார்க்: வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார். 

அவரை சாத்தான் என்று வ மேலும்...

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 

இங்கு மிகஉயர்ந்த சுவர்களுடன் சுற்றுச்சுவர்கட்டப்பட்டுள்ளது. இங்கு வெளி நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் மேலும்...

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி - 35 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னோ சாலையில் மங்கள் சவுக் அருகில் சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்ப மேலும்...

25 வயதை எட்டிய இணையதளம்

லண்டன்: கீகீகீ என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 

1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் மேலும்...

செல்பி வழக்கு: முதல் காப்புரிமை பெற்ற விலங்கினம் ஆகுமா குரங்கு?

நியூயாரக்: கடந்த 2011ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள வனப்பகுதிக்கு வனவிலங்குகளை ஆய்வு செய்ய சென்ற புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேடர் தன்னுடைய கேமராவை ஓரிடத்தில் வைத்து சென்றார். 

அந்த கேமராவைக் கண்ட நருடோ என்னும் சிம்பன்சி குரங்கு, அதை எடுத்து மற்ற குரங்குகளை புக மேலும்...

சவுதி இளவரசியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் வழிப்பறி கொள்ளை

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி, பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தன்னை வழிமறித்த ஆயுதமேந்திய மேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு: கருத்து கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 33 சதவீதமும் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 3 சதவீத வாக்குகளே கூட மேலும்...

மதில் சுவரை பிளந்து கொண்டு சாலைக்குள் புகுந்த போயிங் விமானம்: இத்தாலியில் விமான நிலையத்தில் பரபரப்பு

ரோம்: இத்தாலி நாட்டில் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் ஓடுபாதையில் இறங்கியபோது மதில் சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து இத்தாலியின் லொம்பார்டி மாகாணத்தில் உள்ள பெ மேலும்...

ஈரானில் ஒரே நாளில் 20 தீவிரவாதிகளை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றம்

தெஹ்ரான்: ஈரானின் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாவும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற 20 தீவிரவாதிகளுக்கு, ஒரே நாளில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று ஈரான் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை த மேலும்...

அமெரிக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிக்கு உதவிய போலீஸ் அதிகாரி கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிக்கு உதவிய போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். 

அமெரிக்காவை சேர்ந்த போலீஸ் அதிகாரி நிகோலஸ் யங் (36). இவர் ஐ.எஸ். தீவிரவாதிக்கு உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையி மேலும்...

நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்

பெர்த்: மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன் என்றும் நினைத்தனர் அருகே நெருங்க நெருங்க வேற்றுக்கிரகப் மேலும்...

முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம்

நியூயார்க்: முதன் முறையாக அமெரிக்க தனியார் விண்கலம் சந்திரனுக்கு பயணம் செய்கிறது.

கடந்த 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்கலம் அப்போலோ 11 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து தனியார் நி மேலும்...

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி அறிவாளி குழந்தையாக தேர்வு

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ரியா (10). சமீபத்தில் பிரபல சாலை 4 டெலிவி‌ஷன் வினாடி-வினா போட்டி நடந்தது. 

அதில் கலந்து கொண்ட ரியா 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இறுதி போட்டிக்குள் நுழைந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் இங்கிலாந்தின் மேலும்...

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். 

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டி மேலும்...

அமெரிக்காவில் ஆளில்லாத தீவில் நிலநடுக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் மரியானா தீவுகள் உள்ளன. இங்கு மக்கள் யாரும் வசிக்க வில்லை. இந்த தீவின் வடக்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் குலுங்கியது. அங்கு 7.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது மேலும்...

உலகிலேயே அதிகம் கைதிகள் உள்ள பிலிப்பைன்சில் சிறையில் 3800 பேர் அடைப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது. 

இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு 800 க மேலும்...

பீர் குடிக்கும் வேலைக்கு ரூ.43 லட்சம் சம்பளம்: லட்சக்கணக்கில் குவியும் விண்ணப்பங்கள்

நியூயார்க்: அமெரிக்காவில் நாடு முழுவதும் சுற்றி, பீர் வகைகளை ருசிபார்த்து விமர்சித்து, தொகுப்பு கட்டுரை எழுதும் வேலைக்கு ஆண்டொன்றுக்கு 64,650 டாலர் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வேலைக்காக லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 

அமெரிக்க தலைநகர் வாஷ மேலும்...

இந்த ஆண்டில் ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் இல்லை


நியூயார்க்: உலக அமைதியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
மேலும்...

என்னையும், பில் கிளிண்டனையும் விட ஹிலாரி அதிபர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்: பராக் ஒபாமா

பிலடெல்பியா: அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு மேலும்...

போக்கிமோன் கோ விளையாட்டுக்கு அடிமையாகி ஆசிரியை வேலையை உதறிய இளம்பெண்

லண்டன்: கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபல மேலும்...

உலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் - பெண்களில் லாத்வியா முதலிடம்

லண்டன்: உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.
லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சத்துணவு, சுற்றுச்சூழல், மரபணு தன்மை மேலும்...

உலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் - பெண்களில் லாத்வியா முதலிடம்

லண்டன்: உலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.
லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சத்துணவு, சுற்றுச்சூழல், மரபணு தன்மை மேலும்...

சோமாலியாவில் விமானப்படை தளத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

மொகடிசு: ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு விமான நிலையத்தின் அருகே விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் முகாமிட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை இந்த விமானப்படை தளத்தின் நுழைவு வாயிலை நோக்கி இரண்டு மேலும்...

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தி முனையில் பலர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் 6 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி தேவாலயத்தில் நுழைந்த இரண்டு அடையாளம் தெரிய நபர்கள், மேலும்...

வடகொரியா விமானத்தில் திடீர் தீ: சீனாவில் அவசரமாக தரையிறக்கம்

பீஜிங்: வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர் கொரியோ நிறுவனத்துக்கு சொந்தமான ’Tu-204’ ரக விமானம் இன்றுகாலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் பியாங்யாங் நகரில் இருந்து சீன தலைநகரான பீஜிங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
சீன நாட்டின் வான் எல்லையில் பறந்தபோது அந்த விமானத மேலும்...

பிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்

ஜிப்ரால்டர்: பிரிட்டன் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எச்.எம்.எஸ். ஆம்புஷ். இக்கப்பல் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சிக்காக ஜிப்ரால்டர் நோக்கி புறப்பட்டது. அப்போது, வர்த்தக சரக்கு கப்பல் மீது மோதியது. இதில், அணுசக்தி கப்பலின் செலுத்து கோபுரத்த மேலும்...

பிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்

ஜிப்ரால்டர்: பிரிட்டன் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எச்.எம்.எஸ். ஆம்புஷ். இக்கப்பல் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சிக்காக ஜிப்ரால்டர் நோக்கி புறப்பட்டது. அப்போது, வர்த்தக சரக்கு கப்பல் மீது மோதியது. இதில், அணுசக்தி கப்பலின் செலுத்து கோபுரத்த மேலும்...

துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்: அதிபர் அறிவிப்பு

அங்காரா: துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ராணுவத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ டாங்கிகளை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினர். பின்னர் மக்களின் மேலும்...

உலக அழகன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ரோகித் கன்டேவால்

நகரி: 2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதிப் போட்டிக்கு தகு மேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிர மேலும்...

கஜகஸ்தானின் நிதி தலைநகரில் அடுத்தடுத்து தாக்குதல்: போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

அல்மாட்டி: கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று காரில் வந்த 2 நபர்கள் திடீரென ஆயுதங்களுடன் வந்து காவல் நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம் மீது தாக்கினர். காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் மேலும்...

காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதியாக செயல்பட்டு வந்த பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கர வன்முறை சம்பவங்களும், துப்பாக்கி சூடும் நடந்ததில் 30 பேர் பலியாகினர். இந்நிலையில் காஷ்மீரில் இப்போது நிலவும் சூழ்நிலை தொடர்பா மேலும்...

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் கூட்டம்: டல்லாஸ் நகருக்கு விரைகிறார், ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கருப்பின மக்களின் போராட்டத்தை அடக்க முயன்ற சம்பவத்தில் பலியான ஐந்து போலீசாரின் மறைவுக்கு இன்று நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
அமெரிக்காவில் போலீசாரின் தாக்குத மேலும்...

தென்சீனக் கடலில் சீனாவுக்கு வரலாற்றுபூர்வ உரிமை ஏதுமில்லை: சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அறிவிப்பு

தி ஹாக்: தென்சீனக் கடல் பகுதி தங்கள் நாடுக்கு மட்டுமே சொந்தமானது என்று ரவுடித்தனம் செய்துவரும் சீனா தென்சீனக் கடல் பகுதியில் இதர நாடுகளின் ஆளுமையை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கடற்பிராந்தியத்தில் சீனா மேற்கொள்ளும் செயற்பாடுகள், சர்வதேச சட்டத்துக்கு முரணானது எ மேலும்...

காந்தியை ரெயிலில் இருந்து தூக்கி எறிந்த ஊரின் வழியாக தென்னாப்பிரிக்காவில் ரெயில் பயணம் செய்யும் மோடி

ஜோகனஸ்பர்க்: மகாத்மா காந்தி 1893-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகருக்கு ரெயிலில் சென்றபோது உரிய முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும் அந்நாளைய நிறவெறி பிடித்த வெள்ளையர்களால் அவர் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார்.
இந்த சம்பவம் அளித்த படிப்பினை மேலும்...

சவுதி கோடீஸ்வர கணவரிடம் இருந்து விவாகரத்து: முன்னாள் மாடல்அழகிக்கு ரூ.530 கோடி ஜீவனாம்சம்

லண்டன்: சவுதி அரேபியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஷேக் வாலித் ஜப்பாவி (61). இவரது மனைவி கிறிஸ்டினா எல்டிராடா (54). அமெரிக்காவை சேர்ந்த இவர் முன்னாள் மாடல் அழகி.
இந்த நிலையில் கோடீஸ்வரர் ஷேக்வாலித் தனது மனைவி கிறிஸ்டினாவை கடந்த 2012-ம் ஆண்டு இஸ்லாமிய முறைப்படி அவருக்கு தெரியாமல மேலும்...

இதய ஆபரேஷனுக்கு பின்னர் குணமடைந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று லாகூர் திரும்புகிறார்

இஸ்லாமாபாத்: இதயக் கோளாறு காரணமாக ஏற்கனவே சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் கடந்த மே மாதம் 31-ம் தேதி ‘ஓபன் ஹார்ட் சர்ஜரி’ எனப்படும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. லண்டன் ஹார்லே ஸ்டிரீட் கிளினிக் மருத்துவமனையில் நடை மேலும்...

காஷ்மீரில் இன்று முழு அடைப்பு - ஊரடங்கு உத்தரவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் பர்கான் முசாபர் வானி. 22 வயதான இவன் காஷ்மீர் மாநிலத்தின் கமாண்டர் போல செயல்பட்டு வந்தான்.
சமீபத்தில் இவன் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு மேலும்...